Latest Movie :
Recent Movies
Showing posts with label Tamils. Show all posts
Showing posts with label Tamils. Show all posts

காமராஜர் பல்கலையில் ஹார்வர்டு தமிழ் இருக்கைகான நிதி வழங்கும் நிகழ்ச்சி!

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில்  ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கை கான நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் செல்லத்துரை விழாவிற்கு தலைமையேற்று , நிதி வழங்கினார். இதனை ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கை துறைத் தலைவர் விஜய் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார். 

மதுரை மாவட்ட ஆட் சியர் வீரராகவ ராவ் சிறப்புரை ஆற்றினார்.  தனது ஒரு மாத சம்பளத்தை ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்காக வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் காமராஜர் பல்கலை கழகம் சார்பில் ரூபாய்   21 லட்சம் நிதி வழங்கப்பட்டது.  பல்கலை கழக ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், மாலை நேர கல்லூரி நிர்வாகிகள் ஒரு நாள் ஊதியம் ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்கு  வழங்கப்பட்டது. 

மேலும் தமிழ் ஆர்வலர்கள்  எக்ஸல் குமார் ரூ2 லட்சம், அழகேசன் ரூ 1 லட்சம், மற்றும் பேராசிரியர் முரளி பட்சி ராஜன் ரூ 25 ஆயிரம், பேராசிரியர் நிர்மலா ரூ 25 ஆயிரம் வழங்கினர்.

ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைத் துறைத் தலைவர் விஜய் ஜானகிராமன் பேசும் போது. 362 வருட பழமையான பல்கலை கழகம் ஹார்வர்டு , இதில் நமது தொன்மையான பழமையான மொழி தமிழ் அதை உலகளவில் பரவச் செய்ய வே தமிழ் இருக்கை அமைக்கப்படுகிறது. 

தமிழ் அங்கிருந்தால் நமக்கு பெருமை, 112 வருடங்களாக சமஸ்கிருதம் இருக்கை உள்ளது. ஏன் நமது தமிழ் இருக்கை அமையக் கூடாது. விஜய் ஜானகிராமன் கழகத்தில் ஆய்வு கட்டுரைகள் உலகப் புகழ் பெற்றது. ஆகவே  தமிழ் கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவந்தால் உலகம் முழுவதும் தெரியும்.  

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள நீங்கள் காமராஜர் பல்கலை கழகத்தில் நிதியளித்தது பெருமைக்குரியது. என விஜய் ஜானகிராமன் கூறினார்.


{[['']]}

தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலை மைத்துவம் எம்மிடமே உள்ளது - இரா.சம்பந்தன் இவன் இன்னுமா சாகல?



தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலை மைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட் டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும்  தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு  உரையாற்றுகையி லேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இம்முறை தேர்தல் சாதாரண தேர்தலை யும் விட விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள தேர்தலாக கருதப்படுகின்றது.

இதில் மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்க த்தில் செயற்பட்டு வருகின்றார். இந்த தேர்த லில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. என்றா லும் அதற்கான ஆரம்பமாக இது அமையும். ஆகவே இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமானதாக அமைய வுள்ளது.

இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் அர சியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றப் பட வேண்டும். அதற்கான நகர்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆகவே இவை அனைத்தையும் ஏற் படுத்த உந்துதலாக அமையப்போவது  தமிழ் மக்களின் தீர் ப்புத்தான். எனவே, உள்நாட்டிலும் சர்வ தேச ரீதியிலும் ஏற்ப ட்டுள்ள நிலைமை களை அறிந்து தமிழ் மக்கள் தமது கடமை களை சரியாக செய்ய வேண்டும் என்றார்.
{[['']]}

Poem written by Actor Kamal before 12 years about #Jallikattu

Ulaganayagan Kamal Hassan has written a beautiful poem in support of Jallikattu. He has shared his 


poem in his twitter page.

{[['']]}

Rare Information about Nataraja




The dancing god is known as Nataraja in Southern India, Nateshwara, Nritteshwa, Natakeswara, and Bhairvara Narteshwara in Eastern India, Bangladesh, and the Far East like Cambodia and Vietnam.

When Buddhism started declining, Lord Shiva as a prime deity gained prominence. Various attributes were added to the Pashupathi of the pre-historic times. Ashoka’s time refers to him as Adinatha. Attributes like Rudra and Agni were added to the Lord during the Sunga period. Agni is considered to be the bull, which is Shiva’s Nandi.

Lord Shiva came to be depicted as a dancing Lord during the time of scholar Bharata from Kashmir (2 BC to 2 AD). Excavations from the Sunga age reveal Shiva as aVeena Dakshinamoorthy, which means a teacher of performing arts including dance.

Terracotta from the Gupta period found in Gaya revealed Lord Shiva with flying tresses and digambara body with a sword as also the subsequent excavations from Guna and Kosh in Madhya Pradesh repeat the same styles, but the Nataraja sculptures at Nalanda (Gupta period) show elongated ears and a modest “jata”.

Excavations from 5th to 8th centuries AD in Bengal, Orissa, Madhyra Pradesh, and Rajasthan do not reveal the flowing Ganga or the crescent moon unlike sculptures from subsequent excavations. Slow buildup of Nataraja’s accessories is worth noticing.

Several arms were added to Nataraja by the 6th century as revealed from excavations from Orissa, Bengal, and Karnataka (Badami and Aihole). The arms carry serpent in the two upper arms. The other hands show objects like damaru, kapala, akashmala, kartri, trishoola, and a ball of fire.

Movement of saints from Kashmir to the south in the 6th century AD had its impact in the images in the south also.

This is an interesting study of excavations over a long period of time, but the Lord Dance denotes the essence of the Indian philosophy of the cycle of creation and the eternal soul.

{[['']]}

Many people are ignorant of the historical facts! #Supporting_Jallikattu



Jallikattu is an ancient sport. The seals of the Indus Valley civilisation depict it, which is proof that this sport was in vogue 5,000 years ago (2nd BCE – 2nd CE).

This game was named as Jallikattu from calli kacu which means coins and kattu which means a packages. So in this game a package of money was tied to the horns of a bull as winning prize.

Jallikattu is played in the old village of Tamil Nadu and believed to be the oldest sport in the villages. This game is a blood sport which is believed to be played in 1000 BC.

Between 2010 to 2014 it was reported that more than 1100 people had seriously injured during this game and more than 17 people derived to death. In the last two decades over 200 people have lost their lives while playing this sport.

A well-preserved seal found at Mohenjodaro in the 1930s is available at the Delhi Museum, which depicts the bull fighting practice prevalent during the Indus Valley Civilization.

There are several rock paintings, more than 3,500 years old, at remote Karikkiyur village in the Nilgiris district in Tamil Nadu that show men chasing bulls.

This sport represents a different facet of the Tamil culture. This was a martial sport in olden days to keep the warriors prepared for the war even during the peace time. Also, it was played to prove their manhood / bravery to win the hearts of brides.

Historical references show that in ancient times, this sport is termed as ‘Yeru thazhuvuthal’ meaning Touching / hugging the bull. It was popular among warriors during the Tamil classical period. Later, in the Nayak / colonial period, this term changed to ‘jallikattu.’



{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger